Trending Cinemas Now
அரசியல்

பாஜக 17 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடு கிறது பாஜக.

கூட்டணியில் உள்ள பாஜவுக்கு 20 தொகுதி களை அதிமுக ஒதுக்கி உள்ளது.
பாஜக சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டார். இதில் 17 பேர் இடம்பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு

தாராபுரம் (தனி):எல் முருகன்

அரவக்குறிச்சி : அண்ணாமலை

காரைக்குடி:எச். ராஜா

கோவை தெற்கு :வானதி சீனிவாசன்

ஆயிரம் விளக்கு: குஷ்பு

நாகர்கோவில்:காந்தி

திருநெல்வேலி :நயினார் நாகேந்திரன்

மதுரை வடக்கு :டாக்டர் சரவணன்

துறைமுகம் :வினோஜ்  பி.செல்வம்

திருக்கோவிலூர் : கலிவரதன்

மொடக்குறிச்சி : சி.கே.சரஸ்வதி

திட்டக்குடி:பெரியசாமி

திருவையாறு :பூண்டி வெங்கடேசன்

விருதுநகர் :பாண்டுரங்கன்

ராமநாதபுரம் :குப்புராமு

குளச்சல் : பி.ரமேஷ்

திருவண்ணாமலை: தணிகைவேல்.
இன்னும் 3தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவேண்டும்.

BJP announced 17 cadidate list

Related posts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

Jai Chandran

சூடு பிடிக்கும் ஸ்ரீகாந்த் செகண்ட் இன்னிங்ஸ்..

Jai Chandran

நாட்படு தேறல் – தலைப்புப் பாடல் வைரமுத்து வெளியிட்டார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend