Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பாரதிராஜா மகன் மனோஜ்  இயக்குனர் ஆகிறார்..

பல்வேறு வெள்ளி விழா படங்களை இயக்கியவர் இயக்குனர் இமயம் பாரதி ராஜா. இவரது மகன் மனோஜ். தாஜ்மகால் படத்தில் ஹீரோ வாக நடித்தார். பின்னர் கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.


லிப்ரா புரடக்‌ஷன் பட நிறுவனம் தயாரிக்கும் படத் தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் மனாஜ் குமார். அவருக்கு பாரதிராஜா ஆசியும் வாழ்த்தும் தெரிவித் தார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை மற்றும் தொழில் நுட்ப குழுவினர் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 2021ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டில் படம் வெளியாகிறது.

Related posts

ஜெயம் ரவி ரசிகர் மன்ற புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

Jai Chandran

Mystery loaded teaser of Dejavu is out now.

Jai Chandran

Carbon Audio rights bagged by thinkmusicindia

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend