Trending Cinemas Now

Author : Jai Chandran

8512 Posts - 0 Comments
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்….

Jai Chandran
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்…. இயக்குநர் ஹ‌ரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் #vishal34 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிர...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராதிகா குமாரசாமியின் பைரதேவி டீசர்

Jai Chandran
ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது. பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி யின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரியங்கா உபேந்திராவின் படம் ரிலீஸுக்கு தயார்

Jai Chandran
முதல்முறை பரிசோதனை முயற்சியிலான பிரியங்கா உபேந்திராவின் படம் ரிலீஸுக்கு தயார். கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, உலகிலேயே முதன்முறையாக முழுவது மாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப் பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘அஜாக்ரதா’வில் ராதிகா குமாரசாமி போஸ்டர்

Jai Chandran
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் பான் இந்திய படமான ‘அஜாக்ரதா’வில் ராதிகா குமாராசாமியின் கதாபாத் திர போஸ்டர் வெளி யானது* பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி யின் மனைவியுமான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘எம்புரான்’ (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran
லைக்கா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பில், பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலின் மிரட்ட லான ‘எம்புரான்’ (லூசிப ர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளி யானது !! லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும் ஆசீர்வாத்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மகத்தான வரவேற்பில் ஜீ.வி. பிரகாஷின் ‘ரெபல்’ டீசர்

Jai Chandran
தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத் திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டி ருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிற மொழிகளில் நடிக்கும் சார்பட்ட நடிகைசஞ்சனா நடராஜன்

Jai Chandran
சஞ்சனா நடராஜன்: இந்தியத் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரம் இயக்குனர் பா ரஞ்சித்தின் ‘சார்பேட்ட பரம்பரை’ திரைப்படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்தார், விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். சஞ்சனா நடராஜன் தமிழ் மொழியில்...