பிரியங்கா உபேந்திராவின் படம் ரிலீஸுக்கு தயார்
முதல்முறை பரிசோதனை முயற்சியிலான பிரியங்கா உபேந்திராவின் படம் ரிலீஸுக்கு தயார். கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, உலகிலேயே முதன்முறையாக முழுவது மாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப் பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை...
