‘அஜாக்ரதா’வில் ராதிகா குமாரசாமி போஸ்டர்
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் பான் இந்திய படமான ‘அஜாக்ரதா’வில் ராதிகா குமாராசாமியின் கதாபாத் திர போஸ்டர் வெளி யானது* பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி யின் மனைவியுமான...
