அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகிவரும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி; நாக...
*The Beautiful Sai Pallavi Joins The Voyage Of Naga Chaitanya, Chandoo Mondeti, Allu Aravind, Bunny Vasu, Geetha Arts #NC23, Pre-production In Full Swing, Shoot Begins...
ஷாருக்கானின் ‘ஜவான்’ இந்தியாவில் 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி பயணிக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான 13 நாட்களில் தென்னிந்திய மாநிலங்களிலும்...
ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் புதிய வரலாற்று சாதனையை படைத் துள்ளது. வெளியான 11 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தி ருக்கிறது. ஷாருக்கான் நடிப்பில்...
இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்கும் படம் பூங்கா நகரம். சஸ்பென்ஸ் கலந்த காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தில்...
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘என் உயிர் தோழன்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை ஈட்டினார். விக்ரம் இயக்கிய பெரும்புள்ளி மேலும் தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு...
பிரபல நடிகரும் இசையமைப்பா ளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா. இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண் டுள்ளார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய்...