‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் அபோகலிப்டிக் ஆக்ஷன் படம்..
‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம். இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது. இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும்...
