தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..
கொரோனா வைரஸ் பீதியால் சபாநாயகர் முடிவு.. கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. இந்நிலையில் தமிழக...
