Author : Jai Chandran
11564 Posts -
0 Comments
2ம் பாகம்: ராஷ்மிகாவை தூக்கிவீசிய மாஜி காதலன்
ரக்ஷித் ஷெட்டியின் அதகளம்.. கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது...
உலகம் முழுவதும் கொரோனா பலி 22 ஆயிரத்து 25 பேர்.
. தொடரும் அச்சம்.. புதுடெல்லி, மார்ச: உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. கொரோனா வைரஸ் கொரோனா நோய் அரக்கனால் இதுவரை உலகம் முழுவதும் 4 லட்சத்து 87 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டு...
தமிழகம் : கொரோனா பாதிப்பு 27 ஆக உயர்வு..
24 வயது வாலிபருக்கு தொற்று உறுதி.. சென்னை, மார்ச் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைள் எடுத்து வருகின்றன. 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.விமான...
பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சியில் அருண் விஜய்..
ப்ட்டாக இருங்க பாஸ்.. நடிகர் அருண் விஜய் கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் அருண்விஜய் சண்டை பயிற்சி பழகுகி றார். நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன். வீட்டில் இருக்கும்...
கொரோனா கொலை குற்றம்
.. ஆக்ஷன் கிங் அர்ஜுன் யோசனை .. கொரோனா பரப்புவது கொலைக் என்றார் அர்ஜுன். இதுபற்றி அவர் வெளிட்ட விடியோவில் கூறியது : கூறியி ருப்பதாவது: நாம் சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில்...
தனித்தனி வீட்டில் வாழும் கமல், ஸ்ருதி, அக்ஷரா
.. குடும்பத்தை பிரித்துப்போட்ட கொரோனா கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக் கிறது. அடுத்து 21 நாட்களுக்கு அவரவர்கள் தங்கள் வீட்டில் தனிமையில் தங்கி இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின் றனர். நடிகர் கமல்ஹாசன் குடும்பம் மற்றொரு...
1முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முதல்வர் அறிவிப்பு
மாணவ, மாணவிகள் ஹாப்பி. சென்னை மார்ச்: கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களை மிரட்டிக்கொண்டிருக் கிறது மறறொரு புறம் மாணவர்களை குதிகளப்படுத்தியிருக்கி றது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை எல்லா மாணவர்களும் பாஸ் செய்யப்...
ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு
: பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு கொரோனா வைரஸ் உலகை ஏடாகூடமாக திருப்பி போட்டிருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதன்படி, இந்தியாவில் அதன் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை...
கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்
கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ் புதுடெல்லி, மார்ச் : கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருப்பதால் மத்திய மாநில அரசுகள் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து...
