தாம்பரம் தொகுதியில் முதலாவதாக விஜய் நூலகம் திறப்பு
தளபதி விஜய் சொல்லுக்கிணங்க, முதலாவது தளபதி விஜய் நூலகம்” தாம்பரம் தொகுதியில் திறக்கப் பட்டது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தமிழகத்தில் முதல் இடமாக தாம்பரம்...
