மாறா கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று. விமான அதிபரின் வாழ்கையை மையமாக வைத்து உருவான இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. சுதா கொங்கரா இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார்,
இப்படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என பட தரப்பு அறிவித்துள்ளது.