அஜீத்குமார் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் டைரக்ட் செய்துள்ளார். இப்படம் கடந்த 2020ம் ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டி ருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நடத்தி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஊரடங்கு முடிந்தபின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
வரும் 2022 ஆண்டு பொங்கல் தினத்தில் வலிமை திரைக்கு வரும் என்று எதிர்பார்க் கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன் ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக் கப்பட்டுள்ளது. தியேட்டர் களில் 50 சதவீதம் மட்டுமே டிக்கெட் அனுமதி எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பட தயாரிப்பாளர் போனிகபூர் தரப்பில் அறிவிக்கப்பட் டுள்ளதாவது: