சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்சினிமா பாடலாசிரியர் காமகோடியபன் காலமானார் by Jai ChandranJanuary 6, 2022615 Total1 திரைப்பட பாடலாசிரியர் காமகோடியன். தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார். இவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 76. காமகோடியமன் மறைவுக்கு இசை அமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்திருக்கிறார். Total1