Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கே.வி.ஆனந்த் மறைவிற்கு ஏ ஜி எஸ் பட நிறுவனம் இரங்கல்..

இயக்குனர் & ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மறைவிற்கு AGS என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இரங்கல் செய்தி:

ஏஜிஎஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை இன்று நாங்கள் இழந்து நிற்கிறோம். கே வி ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும், மிகச்சிறந்த இயக்குநரும் ஆவார். முக்கியமான சமூகப் பிரச்சினைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார். அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர், ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர், கல்பாத்தி எஸ் அகோரம், தெரிவித்திருக்கிறார்.

Related posts

துல்கர் சல்மான் ’லக்கி பாஸ்கர்’ பட முதல் பார்வை

Jai Chandran

இயக்குனர் இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி

Jai Chandran

அல்லு அர்ஜுன் புஷ்பா 2′ கான்செப்ட் வீடியோ

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend