இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு சூர்யா இரங்கல்..
கோ, மாற்றான், அயன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். இவர் இன்று அதிகாலை மாரடைப்பில் மரணம் அடைந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள், இயக்குனர்கள் இரங்கல்...
