Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயகாந்த் 72வது பிறந்த நாள்: நடிகர் சங்கம் மரியாதை

நடிகர் சங்க முன்னாள் தலைவரும், கருப்பு எம்.ஜி.ஆர் என மக்களால் போற்றப்பட்டவரும், புரட்சி கலைஞர் என தமிழ் திரையுலகம் கொண்டாடும் மறைந்த கேப்டன் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்த தினமான 25.08.2024 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ், ஶ்ரீமன், விக்னேஷ், வாசுதேவன் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் தாசரதி, கலிலூல்லா மற்றும் நடிகர் சங்க மேலாளர் திரு.தாமராஜ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

– Johnson pro.

Related posts

‘தத் த்வம் அஸி” (2026) பட படப்பிடிப்பு தொடங்கியது..

Jai Chandran

உஸ்பெகிஸ்தானில் திரிஷா “ராங்கி”

Jai Chandran

Title song of Netrikann Release Today

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend