வீட்டுவசதித் துறை அமைச்சர் எஸ். முத்துசாமி அவர்களை வீட்டு வசதி வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் பூச்சி எஸ். முருகன் தலைமையில்
சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வீட்டு வசதி வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை பட்டியலிட்டு அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டியும் வீட்டு வசதி வாரிய ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை பட்டியலிட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டியும் கோரிக்கை மனு அளித்தனர்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.