விஜயகாந்த் 72வது பிறந்த நாள்: நடிகர் சங்கம் மரியாதை
நடிகர் சங்க முன்னாள் தலைவரும், கருப்பு எம்.ஜி.ஆர் என மக்களால் போற்றப்பட்டவரும், புரட்சி கலைஞர் என தமிழ் திரையுலகம் கொண்டாடும் மறைந்த கேப்டன் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்த தினமான 25.08.2024 ஞாயிற்று...
