Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வருடன் நடிகர் விவேக் கோரிக்கை மனு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விவேக் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். இதுபற்ரி அவர் கூறும்போது,’அரசியலுக்கோ/என் சொந்த காரணமாகவோ தமிழக் முதல்வரை பார்க்கவில்லை.தமிழ்த் துறவி”அருட்பா”தந்த வள்ளலார்(1823-1874) தன்வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை” வள்ளலார் நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்ட மனு அளித்தேன்.இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம்’ என்றார்.

 

Related posts

நடிகர் சங்கத்துக்கு நெப்போலியன் 1 கோடி நன்கொடை

Jai Chandran

மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் நடத்திய நிரோஷா

Jai Chandran

DQ33 First look out on 21st December.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend