Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அசுரன் பட நடிகர் நிதிஷ் வீரா கொரோனவால் மரணம்

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, அசுரன் படங்களில் நடித்தவர் நிதிஷ் வீரா. வில்லன், குணசித்ர பாத்திரங்களில் நடித்துள்ளார்.

நடிகர் நிதிஷ் வீரா கொரோனா

தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் அவர் இன்று காலமானார்  அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நிதிஷ்வீராவுக்கு சொந்த ஊர் மதுரை. 8′ வயதிலும், 7′ வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் கார் வாங்கிய இவர், தனது நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து காரை காட்டி அவர்களை காரில் அமர்த்திக்கொண்டு ஒரு ரவுண்ட் சுற்றிக்காட்டி மகிழ்ந்துள்ளார்!

Related posts

கொரோனாவுக்கு இந்திய மருந்து ’கோவேக்சின்’ முதல் பரிசோதனை.. டெல்லி நபருக்கு செலுத்தப்பட்டது..

Jai Chandran

Supehero Film HANU-MAN Theatrical Trailer is out now

Jai Chandran

First Look Poster of Natty’s #WEB

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend