Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் ” கமல்ஹாசன் சூடான பதிலடி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  டிவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், “என் உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன்.  அரசியல் உள்ள வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” என தெரிவித்திருப்பதுடன் கட்சியை விட்டு விலகியவர்களின்  பேட்டிக்கு பதிலடி தந்திருக்கிறார்.

Related posts

Taanakkaran Teaser From 16th July5pm

Jai Chandran

கமல்ஹாசன் 61 வருடம் சினிமா கொண்டாட்டம்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வீடியோ..

Jai Chandran

Gajana Movie Get Ready To Release Soon

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend