கொரோனா 2வது அலையில் கே.வி.ஆனந்த உள்ளிட்ட திரையு;லக பிரபலங்கள் இறந்தனர். இதுதிரையௌலகுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் நடிகர் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிய குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.