பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்*
நடிகர் ஆரி அர்ஜுனனின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக திருவண்ணாமலை கிரிவலப் பாதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 பேருக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது..
இந்த ஊரடங்கு காலத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி உள்ள சாலையோரம் வசிக்கும் 100 பேருக்கு நேற்று ஜூன் 10 அன்று
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர்
ஆரி அர்ஜுனன் உணவு அளித் தார்…