Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டாக்டர், போலீஸுக்கு பாரதிராஜா கையுறை, முகமூடி.

டாக்டர், போலீஸுக்கு பாரதிராஜா கையுறை, முகமூடி..

மாநகராட்சி ஊழியாருக்கும் வழங்கினார்

திரைப் பட இயக்குனர் பாரதிராஜா டாக்டர்கள், போலீசார், சென்னை மாநகராட்சியினருக்கு கொரோனா பாதுகாப்பு பணிக்காக முகமூடி, கையுறை வழங்கினார்.இதுபற்றி பாரதிராஜா கூறியது :

உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் நோயின் பரவலை திறம்பட கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. நன்றியுணர் வின் ஒரு சிறிய அடையாளமாக காவல்துறையினர்,கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்து வர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கி இருக்கிறேன்
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

#Film Director Bharathi raja sent Glovse, Mask to Police. Doctors, Corporation Employees

#பாரதிராஜா #முகமூடி #கையுறை

Related posts

Jai Chandran

திரைப்பட, டிவி ஆர்ட் டைரக்டர்கள் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

Jai Chandran

ஹாலிவுட் செல்லும் ஜெ. எம். பஷீர், ஆர். அரவிந்தராஜ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend