Trending Cinemas Now
செய்திகள் தமிழ் செய்திகள்

‘சொக்குரேன் சொக்குரேன்’ என்ற முதல் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்

இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையில் கிரவுன் பிக்சர்ஸ் ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தில் இசைஞானி இளையராஜா பாடிய ‘சொக்குரேன் சொக்குரேன்’ என்ற முதல் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். அருகில் இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் எஸ்.எம்.இப்ராஹிம், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, இயக்குனர் சிவபாவலன், பாடலாசிரியர் அருண்பாரதி, ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் ஆகியோர் உள்ளனர்.

Related posts

ஆர். கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்- ராகுல் ரவீந்திரன்

Jai Chandran

கர்ணன், கட்டில் படங்களுக்கு சிறந்த பட விருது

Jai Chandran

இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஜெய்பீம் விவகாரம் பற்றி அன்புமணி எம் பி பதில் கடிதம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend