சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சி எம்பி அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு சூர்யா பதில் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவும் அன்புமணிக்கு ஒரு கடிதம் அனுப்பி அதில் ஜெய்பீம் பிரச்னையை கைவிடுமாறு வலியுறுத்தி இருந்தார்0.
இதையடுத்து பாரதிராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியதாவது: