Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரெட் ஜெயன்ட் 15வது ஆண்டு விழா

ரெட் ஜெயன்ட் நிறுவனம் 15வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இதுவரை நிறுவனம் வெளியிட்ட, தயாரித்த படங்களின் நடிகர் நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் பிரமாண்ட விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

*இவ்விழாவில் “வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர்” Dr. ஐசரி கே கணேஷ்  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் உலகநாயகன் . கமல்ஹாசன்  கரங்களால்  உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.* உடன் நடிகர் திரு. டி.ஆர்.சிலம்பரசன், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் வருண்.

Related posts

“பேச்சுலர்” இசை அமைப்பாளர் சித்து குமாருக்கு டும் டும்

Jai Chandran

உலக சினிமா, இயக்குனரின் படங்களை தான் கொண்டாடுகிறது- சாமி

Jai Chandran

Divine Poster of Prabhas “Adipurush”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend