Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம்

மேப்பிள் லீஃப்ஸ் புரோடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் பாடலின் சூழலை விவரிக்க,
ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுத
பாடல் உருவாக்கத்தை சுவாரசியமாக இந்த வீடியோவில் காணலாம்.
சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம்
விரைவில் ஆடியோ ரிலீஸ், தொடர்ந்து திரையரங்குகளில் வரவிருக்கிறது.
இவ்வாறு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

 

Related posts

ஆக்ஷன் படத்தை இயக்கும் பிருந்தா

Jai Chandran

கோப்ரா ஷூட்டிங்கை முடித்த ஸ்ரீநிதி ஷெட்டி..

Jai Chandran

பரத் 50வது படத்தில் வாணி போஜன் ஜோடி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend