Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு., ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் நாசர் , செயலாளர் விஷால, பொருளாளர்  கார்த்தி,  நடிகர் சங்கத்துணை தலைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவருமான பூச்சி முருகன், மற்றும் நடிகர் மனோபாலா , செயற்குழு உறுப்பினர் நடிகர் சரவணன் உள்ளிட்டோரை  65 -ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் அதன் தலைவர் டி.ஆர்..பாலேஷ்வர் , செயலாளர் ஆர்.எஸ்..கார்த்திகேயன் , பொருளாளர் மரிய சேவியர் ஜாஸ்பெல் , துணைத்தலைவர் சுகுமார்..உள்ளிட்டோர் சந்தித்து ,வாழ்த்து தெரிவித்து ., சால்வை அணிவித்து பாராட்டினர்.

Related posts

ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல்..

Jai Chandran

மல்லி மெகா தொடரில் கலக்கும் பூர்ணிமா, அம்பிகா, நளினி

Jai Chandran

வெப் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend