Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு லைகா சுபாஷ்கரன் ரூ 2 கோடி நிதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன்  சார்பில் அவரது முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் .ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

Related posts

Ashwin as a lead titled EnnaSollaPogirai

Jai Chandran

கருமேகங்கள் கலைகின்றன”பட முதல் பார்வை கமல் வெளியீடு

Jai Chandran

பெரியார் நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் கமல் நிவாரண பொருள் வழங்கினார்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend