Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜா பிறந்த நாள்: கமல்-திரைப்பட குழு வாழ்த்து

இசைஞானி இளையராஜாவுக்கு இன்று 78வது பிறந்த நாள். கொரோனா ஊர்டங்கு நேரத்திலும் அவருக்கு இனையதல மூலம் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள் குவிந்தன.

மக்கள் நீதி மய்யம் தலைவர்  நடிகர் கமல்ஹாசன் இளையராஜவுக்கு டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

அதேபோல் தேசிய தலைவர் பட குழு சார்பில் இளையராஜா பிறந்த நாளான இன்று 76 ஏழைகலுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

#இசைஞானி #இளையராஜா #அவர்களின் #78வதுபிறந்தநாளை_முன்னிட்டு
#தேசியதலைவர் #திரைப்படகுழுவின்சார்பில் #78ஏழைஎளியவர்களுக்கு_பிரியாணி__வழங்கபடுகிறது (சாலைகளில் உணவின்றி தவிப்பவர்களுக்கு)
Long Live King Maestro Isaignani Ilayaraja Avl.!
Happy Birthday!
#jmbashir.
#ஜெ_எம்_பஷீர்

 

Related posts

தகுதிச் சுற்றுக்கு முன்பே திரும்ப டிக்கெட் எடுத்த கிரிக்கெட் அணி!

Jai Chandran

விஷ்ணு விஷாலின் “ஆர்யன்” பட முன் வெளியீட்டு விழா

Jai Chandran

Selection Process Begins for Varungala SuperStar 2022

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend