Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு ஃபிலிம்சேம்பர் வாழ்த்து

தமிழக முதல்வராக நாளை (மே 7ம் தேதி) பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலினுக்கும், சட்டமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் பிலிம்சேம்பர் தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், சேம்பர் செயலாளருமான முரளி இராமநாராயணன், சேம்பர்பில்டிங் கமிட்டி சேர்மனும் தெலுங்கானா மாநில பிலிம்சேம்பர் தலைவருமான கல்யாண், சேம்பர் செயற்குழு உறுப்பினர் கிருஷ்னா ரெட்டி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினரும், சினிமா பி. ஆர்.ஓ. யூனியன் தலைவருமான விஜயமுரளி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

ebseries with ZEE5Tamil has commenced filming

Jai Chandran

மனிதநேய விருது பெற்ற சௌந்தரராஜா

Jai Chandran

Prabhu as “Thillaiyar” Palanichamy

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend