சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நடிகர் விமல் நேரில் சென்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்