பிலிம்சேம்பர் நிர்வாகிகள் பதவி ஏற்பு
ரவு கொட்டாரக்கரா தலைமையில் பிலிம்சேம்பர் நிர்வாகிகள் பதவி ஏற்றனர்! தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது. தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத்தலைவர்களாக ஜி.பி. விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா,...
