Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர் சங்க 3நிர்வாகிகள் மீது தடை நீங்கியது

சென்னையில்  உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக ராதாகிருஷ்ணன், பொரு ளாளராக சந்திரபிரகாஷ், துணைத்தலைவராக கதிரேசன் ஆகியோர் செயல் பட தடை கேட்டு தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

அந்த தடையை நீக்குமாறு மூவர் தரப்பில் மனுதாக்கல் செய்யப் பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப் படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தொடர்ந்து பணியாற்றலாம் என்று இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடை அகன்று மீண்டும் பணியாற்ற வருகைதரும் மூவருக்கும் தயாரிப்பா ளர்கள் வாழ்த்து தெரிவித் திருக்கின்றனர்

 

Related posts

டிஸ்கோசாந்தி சகோதரர் திடீர் மரணம்

Jai Chandran

MotherSong From Valimai out on 5th Dec

Jai Chandran

ஷங்கர் இயக்கும் ராம்சரண் “கேம்சேஞ்சர்” டீஸர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend