Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிஸ்கோசாந்தி சகோதரர் திடீர் மரணம்

நடிகர் விஜயபுரிவீரன் ஆனந்தன் மகனும், பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதா குமாரியின் சகோதரரும், நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருண்மொழிவர்மன் (வயது 52) இன்று (9.05.2021) காலை காலமானார். அவருக்கு ஷர்லி என்ற மனைவியும், அப்ரினா, மகாலட்சுமி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

சென்னை தியாகராயாநகர் பார்த்தசாரதிபுரம் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து  வந்தாட். அருண்மொழி வர்மன் உடல்  இன்று மதியம் 12.30 மணியளவில் மகாபலிபுரத்தில் அடக்கம் செய்யப்படுவதாக  குடும்பத்தினர். கூறி உள்ளனர்.

Related posts

Actress AnjenaKirti

Jai Chandran

விக்ரம் நடிக்கும் மாறுபட்ட ’கோப்ரா’ பட டீஸர் ரிலீஸ்..

Jai Chandran

Trailer Out: SonyLIV’s Tamil Rockerz to stream from 19th Aug

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend