Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

பிரேம லதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி..

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது. 60 தொகுதிகளுல் தேமுதிக போட்டியிடுகிறது.
தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர்களை தேமுதிக வெளியிட்டுள்ளது. விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா போட்டியிடு கிறார்.
போட்டியிடும் வேட்பாளர்கள், விவரம் வருமாறு
1. கும்மிடிப்பூண்டி – கே.எம். டில்லி
2. திருத்தணி – டி.கிருஷ்ணமூர்த்தி
3. ஆவடி – நா.மு.சங்கர்
4. வில்லிவாக்கம் – சுபமங்களம் டில்லிபாபு
5. திருவிக நகர் (தனி) – எம்.பி.சேகர்
6.எழும்பூர் – டி.பிரபு
7. விருகம்பாக்கம் – ப.பார்த்தசாரதி 8.சோழிங்கநல்லூர் – முருகன் 9.பல்லாவரம் – முருகேசன் 10.செய்யூர் (தனி) – சிவா 11.மதுராந்தகம் (தனி) – மூர்த்தி 12.கேவி குப்பம் (தனி) – தனசீலன்
13.ஊத்தங்கரை (தனி) – பாக்யராஜ்
14.வேப்பனஹள்ளி – எஸ்.எம்..முருகேசன் 15.பாலக்கோடு – விஜயசங்கர் 16.பென்னாகரம் – உதயகுமார் 17.செங்கம் (தனி) – அன்பு 18.கலசப்பாக்கம் – எம்.நேரு 19.ஆரணி – பாஸ்கரன் 20.மயிலம் – சுந்தரேசன் 21.திண்டிவனம் (தனி) – சந்திரலேகா
22.வானூர் (தனி) – கணபதி 23.திருக்கோவிலூர் – வெங்கடேசன் 24.கள்ளக்குறிச்சி (தனி) – விஜயகுமார்
25.ஏற்காடு – குமார்
26.மேட்டூர் – ரமேஷ் அரவிந்த் 27.சேலம் மேற்கு – அழகாபுரம் ஆர் மோகன்ராஜ் 28.நாமக்கல் – செல்வி
29.குமாரபாளையம் – சிவசுப்பிரமணியன் 30.பெருந்துறை – குழந்தை வேலு
31.பவானிசாகர் (தனி) – ரமேஷ் 32.கூடலூர் (தனி) – யோகேஸ்வரன்
33.அவிநாசி (தனி) – மீரா 34.திருப்பூர் வடக்கு – செல்வகுமார்
35.வால்பாறை (தனி) – முருகராஜ்
36.ஒட்டன்சத்திரம் – மாதவன் 37.நிலக்கோட்டை (தனி) – ராமசாமி
38.கரூர் – ரவி 39.கிருஷ்ணராயபுரம் (தனி) – கதிர்வேல்
40.மணப்பாறை – கிருஷ்ணகோபால் 41.திருவெறும்பூர் – செந்தில்குமார்
42.முசிறி – கே.எஸ்.குமார்
43.பெரம்பலூர் (தனி) – ராஜேந்திரன் 44.திட்டக்குடி (தனி) – உமாநாத் 45.விருத்தாசலம் – பிரேமலதா விஜயகாந்த்
46.பண்ருட்டி – சிவகொழுந்து 47.கடலூர் – ஞானபண்டிதன் 48.கீழ்வேளூர் (தனி) – பிரபாகரன்
49.பேராவூரணி – முத்து சிவகுமார்
50.புதுக்கோட்டை – எம்.சுப்பிரமணியன் 51.சோழவந்தான் (தனி) – ஜெயலட்சுமி
52.மதுரை மேற்கு – பாலச்சந்தர் 53.அருப்புக்கோட்டை – ரமேஷ்
54.பரமக்குடி (தனி) – சந்திர பிரகாஷ்
55.தூத்துக்குடி – சந்திரன் 56.ஒட்டபிடாரம் (தனி) – ஆறுமுக நயினார் 57.ஆலங்குளம் – ராஜேந்திரநாதன் 58.ராதாபுரம் – ஜெயபால் 59.குளச்சல் – எம்.சிவக்குமார்
60 .விளவங்கோடு – ஐடன் மேரி
prema vijayakanth contest at virudhachalam constituency

Related posts

சபையர் ஸ்டுடியோஸ் வெளியிடும் பிரபு தேவா படம்

Jai Chandran

“டேக் டைவர்ஷன்” நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்: இயக்குனர் பேரரசு பேச்சு

Jai Chandran

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸ் ஜோடி நிதி அகர்வால்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend