Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி 21 வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடக்கிறது. இதில் திமுக,  அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து தேரதலில் போட்டியிடுகிறது.  தி.மு.க. கூட்டணியில்  காங்கிரஸ் கட்சிக்கு  25 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.  திமுக தன்து வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில்
 காங்கிரஸ் கட்சி நேற்று முதல் கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:
2.ஸ்ரீபெரும்பதூர்- கே செல்வபெருந்தகை
3. சோளிங்கர்-   முனிரத்தினம்
4. ஊத்தங்கரை- ஆறுமுகம்
5. கள்ளக்குறிச்சி- மணிரத்தினம்
6 ஓமலூர்- மோகன் குமாரமங்கலம்
7. ஈரோடு (கிழக்கு)- திருமகன் ஈவெரா
9. உதகமண்டலம்- ஆர்.கணேஷ்
9. கோயம்புத்தூர் (தெற்கு) :
10. மயூரா எஸ் ஜெயக்குமார
11. உடுமலைப்பேட்டை- தென்னரசு
12. விருதாசலம்- ராதாகிருஷ்ணன்
13.அறந்தாங்கி-ராமச்சந்திரன
14. காரைக்குடி- மங்குடி
15.மேலூர்- ரவிசந்திரா
15. ஸ்ரீவல்லிபுத்தூர்- மாதவ ராவ்
17. சிவகாசி- அசோகன்
18. திருவாடனை- கருமாணிக்கம்
19. வைகுண்டம்-ஊர்வசி அமிர்தராஜ்
20. தென்காசி – பழனி
21. நாங்குநேரி- ரூபி மனோகரன் கிள்ளியூர்- ராஜேஷ்குமார

மேலும் விளவங்கோடு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

Related posts

ஹனு- மான் ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம் 4வது பாடல் வெளியீடு

Jai Chandran

‘Vaigaipuyal’ Vadivelu in NaaiSekarReturns Pooja

Jai Chandran

“டிரெண்டிங்” நல்ல படமாக இருக்கும் – கலையரசன் பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend