Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் படத்தை இயக்கும் நடிகர் தியாகராஜன்

இந்தியில் தேசிய விருதுகள் பெற்றதுடன் வசூலையும் அள்ளிக்குவித்த படம் அந்தாதுன். இப்படம் தமிழில் “ஸ்டார் மூவிஸ்” தயாரிப்பில் அந்தகன் என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தை  நடிகர் தியாகராஜன் டைரக்டு செய்கிறார். பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் சிம்ரன்,  கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி,, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார், மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு ரவியாதவ் DFT மேற்கொள்கிறார்.  செந்தில் ராகவன் கலை அமைக்கிறார். உடைகள் உத்ரா மேனன். பத்திரிக்கை தொடர்பபு  நிகில் முருகன். இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

Related posts

1 crore+ digital views for PushpaTrailer tease

Jai Chandran

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்..

Jai Chandran

கொரோனா பரவல்: அரசு புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend