Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சூர்யா நடித்த சூரரைபோற்று பட ஒரிஜினல் பின்னணி இசை நாளை வெளியீடு

மாறா கதாப்பாத்திரத்தில்  சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று. விமான அதிபரின் வாழ்கையை மையமாக வைத்து உருவான  இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. சுதா கொங்கரா இயக்கி இருந்தார்.  ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார்,

இப்படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என பட தரப்பு அறிவித்துள்ளது.

 

Related posts

தனுஷ் நடிப்பில் ‘கர’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..

Jai Chandran

Ward 126′ features four heroines in the lead characters

Jai Chandran

காட்டேரி பட பாடல் வெளியீடு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend