பிக்பாஸ் சீசன் – 4ல் யார் வெற்றியாளர் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. இந்த ரேஸில் வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் தக்கவைத்திருப்பவர் நடிகர் ஆரி.
ரஜினி, விஜய் போன்ற ஜாம்பவான்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நட்பு அடிப்படையில் ஆரிக்காக ‘ஆரி வேற மாறி’ என்ற லிரிக்கல் இசை ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளார் சி.சத்யா. ‘ஆரி வேற மாறி’ சிங்கிள் டிராக் இன்று (12.01.2021) மாலை 6.00 மணிக்கு வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.
நடிகர் ஆரி ஏற்கனவே சி.சத்யா இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ ‘உன்னோடு கா’ படத்தில் நாயகனாக நடித்தவர். தற்போது இந்த கூட்டணி ‘அலேகா’ படத்திலும் இணைந்துள்ளது.
‘
பாடலுக்கு இசை: சி.சத்யா, அருண்பாரதி, நட்டு ராஜா, பாடல்கள் எழுதி உள்ளனர்.
ஏ.கே. செளன் (மலேஷியா) பாட, ஆர்.ஜேபுரூஸ் உள்ளனர். பின்னணி குரல்:
அனிருத் ராதாகிருஷ்ணன். சிபி, சுதர்ஷன். அஜய், விஜி ஜான், ராப்- ஏ.கே செளன்,, ஆர்.ஜேபுரூஸ், ஹிப்ஹாப் பீட்ஸ்:, ஷ்ரேயாஸ் (அமெரிக்கா)
அடிஷனல் புரோகிராமிங்:, ஏ.கே செளன் ஆர்.ஜேபுரூஸ், ஒலிக்கலவை மற்றும் மாஸ்ட்ரிங் சாய் ஷரவனம் (ரீ சவுண்ட் இந்தியா- சென்னை)