Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு என். ராமசாமி போட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிட தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு என்.ராமசாமி என்கிற முரளி ராமநாராயாணன்.


துணை தலைவர்கள் 2 பதவிக்கு சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், மற்றும் ஆர்,கே.சுரேஷ், செயாலாளர்கள் 2பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஜே.ஆர் (ராஜேஷ்), பொருளாளர்கள் பதவிக்கு எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Related posts

“BABLI BOUNCER” TRAILER RELEASING ON 23rd SEPTEMBER

Jai Chandran

இயக்குனர் டி..பி.கஜேந்திரனிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர்

Jai Chandran

Lyca Productions acquires the overseas Rights of Captain Miller

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend