Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜெயம் ரவி ‘பூமி’ பட பாடல் கடைக்கண்ணாலே ரிலீஸ் 

 

ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிக்கும் ’பூமி’ படத்தை இயக்கி உள்ளார் லக்‌ஷ்மன். விவசாயிகளுக்கும் கார்ப்ப ரேட் களுக்கும் இடையே நடக்கும் போராட்ட பின்னணி யில் இதன் கதை அமைக்கப்ப ட்டிருக்கிறது.

இப்படத்தில் இடம் பெறும் ’கடைக்கண்ணாலே..’ என்ற பாடல் ஷ்ரேயா கோஷல் குரலில் டி.இமான் இசையில் வெளியாகி இருக்கிறது. ஷ்ரேயா கோஷலில் குரலில் ரம்மியமாக ஒலிக்கிறது
https://www.youtube.com/watch?v=MFfaonhrxqY&feature=youtu.be
ஜெயம் ரவி அடுத்து மணிரத்னம், இயக்கும் பொன்னியின் செல்வன், மோகன்ராஜா இயக்கும் தனிஒருவன் 2ம் பாகத்தில் நடிக்கிறார்.

Related posts

விக்ரம் பிரபு நடிக்கும் டைகர் படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

ArunVijayInBorrder Release on Nov 19th !

Jai Chandran

ராம் பொதினேனியின் RAPO19 படப்பிடிப்பு ஜூலை 12 முதல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend