Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஒடிடியில் கீர்த்திசுரேஷின் பெண்குயின்

ஒடிடியில் கீர்த்திசுரேஷின் பெண்குயின்

வரும் 19ம் தேதி ரிலீஸ்..

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’பெண்குயின்’ வரும் 19ம் தேதி ரிலீஸ் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகிறது உளவியல் திரில்லர்  திரைப் படமாக உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் இப்படம் டப்பிங் செய்யப்பட் டுள்ளது. இப்படத் தின் போஸ்டர் இன்று வெளியிட்டப்பட்டது. பெண்குயின் படத்தை இயக்கு னர்  கார்த்திக் சுப்பராஜின்  ஸ்டோன்  பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் பேஷன்ஸ்டுடி யோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்டத்தின் டீஸர் வரும், 8ம் தேதி வெளியாகிறது. பின்னர் 19ம் தேதி படம் ஒடிடி யில் ரிலீஸ் ஆகிறது.
Out on 8th June

Related posts

லெஜன்ட் சரவணன் வெற்றிக்கு உழைப்பு காரணம்: நடிகர்கள் வாழ்த்து

Jai Chandran

சவுந்திரராஜா மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் கட்டிஸ் கேங்

Jai Chandran

Actor Arya to release the First Look of AmigoGarage

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend