Trending Cinemas Now
அரசியல்

ஸ்டாலினுடன் மோடி பேச்சு

 
ஸ்டாலினுடன் மோடி பேச்சு..

நாடாளுமன்ற கட்சி கூட்டத்துக்கு அழைப்பு..

பிரதமர் மோடி இன்று தொலைபேசி யில் திமுக தலைவர் மு.க.ஸ்டலி னுடன் பேசினார். அப்போது ஏப்ரல் 8ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற காட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
இதுபற்றி ஸ்டாலின் கூறும்போது, ‘ஏப்ரல் 8ம் தேதி நடக்கும் நாடாளு மன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார். மேலும் மத்திய அரசு ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும். நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய அரசுக்கு ஆக்கப் பூர்வ ஆலோசனையை திமுக தரும் என பிரதமரிடம் தெரிவித்தேன்’ என்றார்.

பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸ்டாலினிடம் பேசினார்.

#PM Modi, Amit Shah talk to Stalin over phone

#மோடி #அமித்ஷா
#முக,ஸ்டாலின்

Related posts

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘அவள் அப்படித்தான்’ டைட்டிலுடன்  திரைப்படமாகிறது..

Jai Chandran

தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல் + கபிலன்

Jai Chandran

அறவழி உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு: சரத்குமார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend