தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மாண்புமிகு மு. க. ஸ்டாலினை தினசரி நாளிதழ் சங்க நிர்வாகிகள் மீரான், அனுபாமா, தேவரஜ் நேரில் சந்திதித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.. பத்திரிகையாளர்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவித்தமைக்கு நன்றியும் தெரிவித்தனர்.
previous post