மணிரத்னத்திடம் வாட்ஸ் ஆப்பில் பேசுங்கள்.
போன் நம்பர் என்ன?
ரஜினி, கமல் என கோலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி பாலிவுட் சூப்பர் ஸ்டார் வரை சகலரையும் இயக்கிய இயக்குனர் மணிரத்னம் தற்போது கல்கியின் பொன்னியின் செல்வனில் எல்லா மொழி நடிகர் நடிகைகளையும் இயக்கி வருகிறார்.
கொரோனா ஊரடங்கு மணிரத்னத்தை யும் கட்டிப்போட்டிருக்கிறது. இந்த சமயத்தில் ரசிகர்களுடன் நேரம் செலவழிக்க முதன் முறையாக முன்வந்திருக்கிறார்.
இந்த தகவலை வெளியிட்டிருக்கும், சுகாசினி,’கடந்த 40 வருடமாக மணி ரத்னம் பணியை பார்க்கிறீர்கள். அவரிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி 25 நொடிகளில் வீடியோவாக பதிவு செய்து 90946 77777 என்ற அவரது வாட்சப் எண்னணுக்கு அனுப்புங்கள்.அதற்கு மணிரத்னம் பதில் அளிப்பார்’ என்றார்.
#SUHASINI SHARES MANI RATNAM’S WHATSAPP NUMBER TO FANS
#மணிரத்னம் வாட்சப் நம்பர்
#சுகாசினி