Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பகாசூரன் ” படத்தின் டைட்டில் லுக் வெளியானது

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமாக்காரர் களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.ஜி. இவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படத்திற்கு ” பகாசூரன்” என்று பெயரிட்டுளார்.
இந்த படத்தில் இயக்குனர் செல்வரா கவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப்படத்தின் டைட்டிலுக்கு இன்று காலை 11 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
வருகிற செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

Anbarivu trailer launched by KamalHaasan at BiggBoss

Jai Chandran

CM Inaugurate CII DAKSHIN ON 19 APRIL IN CHENNAI

Jai Chandran

Exciting new trailer long-awaited Black Widow,

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend