.
100 ஷூட்டிங் பாதிப்பால் ரூ 200 நஷ்டம்
உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதித்து இந்தியாவிலும் பரவியது. சினிமா தொழிலாளர்களின் பாதிப்பு கருதி தமிழ் திரைப்படங்கள் மற்றும் டிவி படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் இன்று 19ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
அதன்படி வெவ்வேறு இடங் களிலும் ஊர்களிலும் நடந்து வந்த 36 க்கும் மேற்பட்ட படப் பிடிப்புகள், 60 டிவி சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன தியேட்டர்களில் படங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகிற்கு ரூ 200 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.
Film and TV shooting stopped from Today