கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்
புதுடெல்லி, மார்ச் :
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருப்பதால் மத்திய மாநில அரசுகள் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் மத்திய அரசு எல்லா மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ளது. அதன் விவரம் :
*மருத்துவமனைகள், கொரோனா பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்
*கொரோனாவை எதிர்க்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்கு உத்தரவிடுங்கள்
* செயற்கை சுவாச கருவிகள், முக கவசங்கள், மருந்துகள் தயாராக இருக்க வேண்டும்
* மருத்துவமனைகளில் கூடுதல் வசதிக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
#Central Government advice To Al State Government strict Action Aganist Corona Vairas
mmmm